பேச்சு:வனுசி வால்ட்டர்சு

@Kanags: தமிழில் -ல்ட்- என்று வருதல் இயல்பன்றே. வனுசி வாற்றேசு என்றோ வனுசி வாற்றசு என்றோ எழுதுவது பொருந்துமா? வாலட்டரசு, வாட்டர்சு என்பது போலவும் சொல்லலாம்.--செல்வா (பேச்சு) 13:00, 21 அக்டோபர் 2020 (UTC)Reply

கனகு, மெக்சிக்கோ பக்கத்தில் நான் இட்ட தலைப்பை மாற்றுக என்ற வார்ப்புருவை நீங்கள் காரணங் கூறாமலேயே இருமுறை நீக்கினீர்கள். அத்தலைப்பு பிழை என்பதைப் பற்றி அதன் பேச்சுப் பக்கத்தில் உரையாடியுள்ளோம். அப்படியிருக்கும் போது எதற்காக அந்த வார்ப்புருவை நீக்கினீர்கள் என்பதையும் அங்கே கூறுவீர்களா?--பாஹிம் (பேச்சு) 15:44, 21 அக்டோபர் 2020 (UTC)Reply

விரும்பினால் நீங்களே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 22:30, 21 அக்டோபர் 2020 (UTC)Reply
@செல்வா: நீங்கள் நான்கு சொற்களைப் பரிந்துரைத்துள்ளீர்கள். ஏன் ஒரு குறிப்பிட்ட சொல்லைப் பரிந்துரைக்க உங்களால் முடியவில்லை? Walters என்பதை வால்டர்ஸ் என்றே இலங்கை, இந்திய ஊடகங்கள் பொதுவாக எழுதுகிறார்கள். இவ்வாறு எழுதும் போது இலக்கணம் தவறவில்லை அல்லவா? அதனால் வால்டர்சு என்றே எழுதலாம் என்பது என் கருத்து.--Kanags \உரையாடுக 00:29, 22 அக்டோபர் 2020 (UTC)Reply
Return to "வனுசி வால்ட்டர்சு" page.