பேச்சு:வரிக்குதிரை மீன்
Latest comment: 1 நாளுக்கு முன் by Arularasan. G in topic தலைப்பு மாற்றம் வேண்டல்
தலைப்பு மாற்றம் வேண்டல்
தொகுஇக்கட்டுரையின் தலைப்பு வரிமீன் என்றிருந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். 'குதிரை' என்னும் பின்னொட்டு தேவையில்லை. பொருத்தமாகவும் இல்லை. வரிப்புலி (tiger) போன்றவை தமிழில் உண்டு. ஆகவே வரிமீன் என மாற்றப் பரிந்துரைக்கின்றேன்/ செல்வா (பேச்சு) 01:18, 5 சனவரி 2025 (UTC)
- விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 02:41, 5 சனவரி 2025 (UTC)