பேச்சு:வறுமையின் நிறம் சிவப்பு

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் வறுமையின் நிறம் சிவப்பு எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வறுமையின் நிறம் சிகப்பு எனும் தலைப்பில் தவறு உள்ளது. 'சிவப்பு' என்பதே அதிகாரப்பூர்வச் சொல். காண்க: கட்டுரையில் உள்ள படிமம். இது இவ்வாறு இருக்க, 'வறுமையின் நிறம் சிவப்பு' எனும் தலைப்பில் புதிய கட்டுரை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எதை நகர்த்தி எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்து நிர்வாகி எவரேனும் முடிவெடுத்து செய்யவும் என கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 4 பெப்ரவரி 2013 (UTC)

Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 04:46, 4 பெப்ரவரி 2013 (UTC)
Return to "வறுமையின் நிறம் சிவப்பு" page.