பேச்சு:வலம்புரிச் சங்கு

திருவிதாங்கூர் கொடியில் உள்ளது இடம்புரி போன்றுள்ளது. காண்க: How to identify Valampuri Sangu (conch shell)? மேலும், இக்கட்டுரையை en:Dakshinavarti Shankh விக்கித்தரவுடன் இணைக்கலாம். --AntanO (பேச்சு) 04:46, 31 சனவரி 2018 (UTC)Reply

கொடியில் உள்ளது சரியானது. குறித்த வெளியிணைப்பு குழப்பமானது. --AntanO (பேச்சு) 04:57, 31 சனவரி 2018 (UTC)Reply

விக்கித் தரவைக் குறிப்பிட்டமைக்கு நன்றி AntanO தரவில் இணைத்துவிட்டேன்--Arulghsr (பேச்சு) 05:24, 31 சனவரி 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலம்புரிச்_சங்கு&oldid=2478385" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வலம்புரிச் சங்கு" page.