பேச்சு:வளரி
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 15, 2011 அன்று வெளியானது. |
"சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை". சரியாகப் புரியவில்லை. தற்போதைய பட்டுக்கோட்டைக்கும் சிவகங்கைக்கும் என்ன தொடர்பு? --Jaekay 16:21, 23 பெப்ரவரி 2008 (UTC)
- வளரி வேறு பூமராங் வேறு.--Kanags \உரையாடுக 10:23, 29 மே 2012 (UTC)
- விளக்கத்திற்கு நன்றி கனகு, இரு கட்டுரைகளையும் மேலோட்டமாகப் படித்தேன். இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையதாகத் தோன்றியது. ஆங்கிலத்திலுள்ள இரு கட்டுரைகளையும் இணைக்க வலியுறுத்தியும் உள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:37, 29 மே 2012 (UTC)
- இல்லை, அப்படி இணைக்க வேண்டாம். பூமராங் என்பது ஆத்திரேலியப் பழங்குடிகளுடையது.--Kanags \உரையாடுக 10:41, 29 மே 2012 (UTC)
Valari என்ற ஆங்கில கட்டுரையில் அதன் தனித்துவம் பற்றி விளக்கப்பட்டுள்ளது, இவ்வாறிருக்க அதனை நீக்கச் சொல்லுவது முறையற்றது.--Kanags \உரையாடுக 10:45, 29 மே 2012 (UTC)
- தெளிவுபடுத்தியமைக்கு நன்றி Kanags, நானே அவ்வார்ப்புருவை நீக்கலாமென்று எண்ணியிருந்தேன், நீங்களே நீக்கி விட்டீர்கள். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:19, 29 மே 2012 (UTC)
வளரி பகுதியில் பதிவை நீக்க காரணம்
தொகுவளரி என்பதற்கு அகராதியில் கள்ளர்தடி என்று இருக்கும் போது, என்னுடைய பதிவை நீக்குவதற்கு என்ன காரணம். புதுக்கோட்டை தொண்டைமான் படையில் வளரி படை இருந்ததை caste and tribes of southern India (volume 3) -page 70 தெளிவாக இருக்கும் போது நீக்க காரணம் என்ன. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 05:26, 13 மார்ச் 2019 (UTC)
அப்படியொரு படை இருந்ததாக அப்புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. உங்களிடம் இருந்தால் மூல உரையைக் கொண்டு வாருங்கள்.--பாஹிம் (பேச்சு) 05:39, 13 மார்ச் 2019 (UTC)