பேச்சு:வளிப் பதனம்

செல்வா, உங்கள் திருத்தங்களுக்கு நன்றி. Mayooranathan 13:19, 16 மார்ச் 2007 (UTC)


குளிரூட்டி = air conditiong ?? --Natkeeran 19:21, 3 அக்டோபர் 2008 (UTC)Reply

குளிரூட்டல் என்பது வளிப் பதனம் (air conditiong) என்பதன் ஒரு பகுதி மட்டுமே. வளிப்பதனம், ஈரலிப்புக் கட்டுப்பாடு, தூசித் துகள்களை அகற்றுதல் போன்றவற்றையும் உள்ளடக்கும். மயூரநாதன் 20:41, 3 அக்டோபர் 2008 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வளிப்_பதனம்&oldid=296259" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வளிப் பதனம்" page.