பேச்சு:வானூர்தி அறிவியல்

There are no discussions on this page.

Aeronautics - வானூர்தியியல் எனலாமா?--Kanags \உரையாடுக 08:39, 21 செப்டம்பர் 2015 (UTC)

Aeronautics என்றால் வான்கலமோடல் என்று மொழிபெயர்க்கப்படுவது இலங்கை வழக்கு. வானூர்தியியல் என்றால் Aircraft Science என்று பொருள்.--பாஹிம் (பேச்சு) 17:09, 17 நவம்பர் 2015 (UTC)

வானூர்தியியல் எனலாம். --செல்வா (பேச்சு) 19:17, 17 நவம்பர் 2015 (UTC)
Aeronautics = aircraft science = வானூர்தி அறிவியல் = வானுர்தியியல்.--Kanags \உரையாடுக 06:20, 18 நவம்பர் 2015 (UTC)
Return to "வானூர்தி அறிவியல்" page.