பேச்சு:விக்டோரியா பொது மண்டபம்

பயனர்:AntanO இதற்கான அதிகாரப்பூர்வ தமிழ்ப் பெயர் இருப்பதாக தெரியவில்லை கூகுல் இதை விக்டோரியா பொதுகூடம் எனக் குறிப்பிடுகிறது. தங்கள் பரிந்துரை என்ன.--அருளரசன் (பேச்சு) 02:16, 19 ஆகத்து 2018 (UTC)Reply

Untitled தொகு

நெ.து.சு அவர்கள் இதனை விக்டோரியா பொது மண்டபம் என எழுதியுள்ளார். அதனையே பயன்படுத்தலாம்.--Kanags (பேச்சு) 02:43, 19 ஆகத்து 2018 (UTC)Reply
  விருப்பம்--AntanO (பேச்சு) 03:24, 19 ஆகத்து 2018 (UTC)Reply
  விக்டோரியா பொது மண்டபம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "விக்டோரியா பொது மண்டபம்" page.