பேச்சு:விசுவநாதன் ஆனந்த்

Active discussions

ஆனந்த் என்பது தான் தமிழ்நாட்டு எழுத்துக்கூட்டல் வழக்கு. கட்டுரையிலும், தலிப்பிலும் இம்மாற்றத்தை செய்ய வேண்டுகிறேன்--ரவி 09:10, 6 ஜூலை 2006 (UTC)

நன்றி, ரவி. விக்கிப்பீடியா ஆங்கிலப் பக்கத்தைத் தழுவியே தமிழாக்கியிருந்தேன். அண்மைகாலமாக சதுரங்கம் அல்லது செஸ் பற்றிய கட்டுரைகள் இலங்கைப் பத்திரிகைகளில் அருகிவருகின்றமை என்போன்ற இவ்விளையாட்டில் ஆர்வமுடையவர்களிற்கு வருத்தமளிக்கின்றது. தவற்றை எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. --Umapathy 09:27, 6 ஜூலை 2006 (UTC)

ஆம், கிரிக்கெட் தவிர்த்த பல விளையாட்டுக்களும் தமிழ் ஊடகங்களில் முக்கியத்துவம் தர வேண்டியது அவசியம்.--ரவி 09:31, 6 ஜூலை 2006 (UTC)

Spellingதொகு

Hi,

I'm sorry about writing in English. I don't know Tamil, but I can understand the letters a bit.

I see that the title of this article is "விசுவநாதன் ஆனந்த்", but the first paragraph says "விஸ்வநாதன் ஆனந்த்". It should probably be the same. Can anybody explain the difference? --Amir E. Aharoni (பேச்சு) 08:56, 30 மே 2012 (UTC)

@Amire80: விஸ்வநாதன் ஆனந்த் is the official name[1] as per records, but due to classic Tamil grammar we have made it as விசுவநாதன் ஆனந்த். both are accepted as far as community consent -நீச்சல்காரன் (பேச்சு) 09:11, 8 சனவரி 2019 (UTC)
Return to "விசுவநாதன் ஆனந்த்" page.