பேச்சு:விஜய் விருதுகள்

விஜய் விருதுகள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

kanags, இந்த கட்டுரை விஜய் தொலைக்காட்சியால் கொடுக்கப்படும் விருதை பற்றிய கட்டுரை அல்லவா? இதை ஏன் நடிகர் விஜய் பற்றிய கட்டுரையுடன் இணைக்க வேண்டும்?--தென்காசி சுப்பிரமணியன் 14:47, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

விஜய் கட்டுரையுடன் இணைக்கத் தேவையில்லை. இதைப்பற்றி விஜய் கட்டுரையில் தனியாக விருதுகள் துணைத்தலைப்பில் இடம்பெறும். இதனை விஜய் விருதுகள் என்றக் கட்டுரையிலேயே இணைக்கலாம். அங்கு மறைந்த ஒரு கட்டமாக ஒவ்வொரு தலைப்பிற்கும் அடியில் வைக்கலாம். தேவைப்படுவோர் அதை விரித்து படித்துக் கொள்வர். விக்சனரியில் உள்ள மொழிபெயர்ப்பு-மேல்,கீழ்,நடு போன்ற வார்ப்புருவைப் போன்று. --இராஜ்குமார் 14:59, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

ஆம், இதை விஜய் விருதுகள் கட்டுரையுடன் இணைக்கலாம். ஆனால் இரண்டுக் கட்டுரை இணைப்பதில் எனக்கு முதலில் இருந்தே குழப்பம் இருக்கிறது. அங்கு

//ஒரு நீக்கப்பட்ட கட்டுரையை மீட்டெடுக்கும்போது முன்னர் அதே தலைப்பில் இருந்து நீக்கப்பட்ட வரலாறுகளும் மீட்கப்படுகின்றன. அவ்வகையில் இரு கட்டுரை வரலாறுகளை இணைக்க இரண்டையும் ஒரே தலைப்பில் வைத்து நீக்கிப் பின்னர் மீட்க வேண்டும். //

என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாசகம் எனக்கு புரியவில்லை. இதை step by step ஆக கூற முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் 15:58, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply


விஜய் விருதுகள் பற்றி நிறையைக் கட்டுரைகள் எழுதுவதை விட, ஒரு நீண்ட கட்டுரை எழுதுவது பொருத்தமாக இருக்கலாம். --Natkeeran 18:00, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அப்படிச் செய்தால் வருடங்கள் கூடக்கூட மிகப்பெரியதாகிவிடுமே. ஒரு வேளை அவ்விருதுகளுக்கு பரிந்துரைகள் இல்லாமல் இருந்தால் நீங்கள் கூறுவது போல் எழுதலாம். ஆனால் ஆதற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் வேறு தனியாக அல்லவா இருக்கிறது.

ஆனால் அவ்விழாவில் 2006க்குப்பிறகு சில விருதுகள் retired awards (விலக்கப்பட்ட விருதுகள்) கொடுக்கப்படுவதில்லை. இந்த கட்டுரையில் கொடுக்கும் விருதைப் போல. அதனால் retired awards பற்றிய கட்டுரைகளை முக்கிய கட்டுரையில் இணைக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே. --தென்காசி சுப்பிரமணியன் 18:12, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அழிக்க வேண்டுதல் தொகு

இவ்விருது இனி குடுக்கப்பட மாட்டாது என்பதால் இக்கட்டுரை வளர்ச்சி அடைய வாய்ப்பில்லை. மேலும் இதிலுள்ள சிறு உள்ளடக்கங்களை விஜய் விருதுகள் கட்டுரையில் இணைத்தாயிற்று. மேலும் இக்கட்டுரையில் நான் மட்டுமே பங்களித்திருப்பதால் இதை அளிப்பதில் சிக்கலில்லை. அதனால் இந்த அழிப்பு தகுந்ததெனில் அழித்து விடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 06:57, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

நீங்கள் மட்டும் பங்களித்திருப்பதால் வரலாறுகளை இணைக்கத் தேவையில்லை. வழிமாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:43, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இந்த விருது நடிகர் விஜய்க்குக் கொடுக்கப்பட்டதால் ஒரு வரி விஜய் கட்டுரையிலும் சேர்த்து விடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:32, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விஜய்_விருதுகள்&oldid=888831" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விஜய் விருதுகள்" page.