பேச்சு:விடுபதிகை

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.
சிறுவனின் கட்டுரையைப் படித்துப் பார்த்து கருத்து கூறவும்...
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 07:27, 28 நவம்பர் 2010 (UTC)Reply

நல்ல கட்டுரை. சில கருத்துக்கள்

  • பொதுமை படுத்துவது என்பது சரியா? You dont generalize the system by logging out. Coming out of personalized system is not the same as making it general IMHO.Am not good at identifying tamil words,but somehow it doesnt convey proper meaning to me.மன்னிக்கவும் எனக்கு அதை தமிழில் சொல்லத் தெரியவில்லை.
  • கட்டுரைகளில் ஆங்காங்கே விக்கி இணைப்புகள் கொடுத்து எழுதுவது விக்கிவழி.
  • remote logout பற்றியும் எழுதலாம்.ஸ்ரீகாந்த் 07:46, 28 நவம்பர் 2010 (UTC)Reply
கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீகாந்த். மற்ற பயனர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. எனக்கும் அதற்கான சரியான பதம் தெரியவில்லை. யாரேனும் உதவுங்களேன்.....
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 07:50, 28 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விடுபதிகை&oldid=638879" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விடுபதிகை" page.