வெண்டலைக் கழுகு என்பது நல்ல புணர்ச்சி தான் என்றாலும், தலைப்பில் தெளிவு கருதி வெண்தலைக் கழுகு என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது. இக்கருத்தில் பிற பயனர்களுக்கும் உடன்பாடு உண்டு என்றால், இந்நெறிமுறையை தொடர்புடைய கொள்கைப் பக்கத்தில் சேர்க்கலாம். -- Sundar \பேச்சு 06:40, 9 ஜூன் 2006 (UTC)

வெண் தலைக் கழுகு என்று பிரித்து எழுதலாமா? தமிழ் இலக்கணம் அறிந்திருந்த போதிலும் வெண்டலைக் கழுகு என்பதின் பொருளை சட்டென புரிந்து கொள்ள முடியாதது உண்மை தான்.--ரவி 08:22, 9 ஜூன் 2006 (UTC)

தலைப்பில் பொருள் பிரித்து எழுதும் போது வெண்தலைக் கழுகு சிறந்ததாகப் படுகிறது. எ.கா: வெண்தாமரை (வெண்டாமரை).--Kanags 09:14, 9 ஜூன் 2006 (UTC)
இந்த தலைப்பு நன்று. -- Sundar \பேச்சு 09:28, 9 ஜூன் 2006 (UTC)

வெண்தலைக் கழுகு என்று எழுதுவதில் எனக்கும் உடன்பாடு உண்டு. வெண் தலைக் கழுகு என்று எழுதினாலும் ஏற்புடையதே. --C.R.Selvakumar 11:56, 9 ஜூன் 2006 (UTC)செல்வா

அனைவரும் உடன்படுவதால் நகர்த்தியுள்ளேன். -- Sundar \பேச்சு 12:08, 9 ஜூன் 2006 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? தொகு

உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் சேர்ப்பதற்கு இதை விக்கிபீடியா:தகவல் காத்திருப்பு வரிசையில் சேர்க்கலாமே? -- Sundar \பேச்சு 07:33, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது--ரவி 09:47, 3 ஆகஸ்ட் 2006 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி தொகு

@Wiki tamil 100: போட்டிக் காலத்தில் 9000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் அளவு இக்கட்டுரை விரிவாக்கப்படவில்லை. எனவே, போட்டிக் கணக்கில் இருந்து விலக்கப்படுகிறது. இன்னும் விரிவுபடுத்தி விட்டு மீண்டும் Fountain கருவியில் சேர்க்கலாம். --இரவி (பேச்சு) 17:14, 29 மே 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெண்தலைக்_கழுகு&oldid=2534122" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வெண்தலைக் கழுகு" page.