இதற்கு இணையான தமிழ்ச் சொல் வேண்டப்படுகிறது.--Sivakumar \பேச்சு 17:08, 14 ஜூன் 2007 (UTC)

வைன் அல்லது வயின் என்பதில் பல வகைகள் உள்ளன, ஆனால் சிவப்பு வயின், வெள்ளை வயின் என்று இரண்டு முக்கியமானவை. இது தவிர, ரோசு வயினும் உண்டு. சிவப்பு வயினை திராட்சைச் செங்கள் என்றும், வெள்ளை வயினை திராட்சை வெண்கள் என்றும் கூறலாம். ரெசுவரட்ரால் என்னும் கட்டுரையில் செங்கள் என்று பயன்படுத்தியுள்ளேன். திராட்சையின் தோலில் இந்த ரெசுவரட்ரால் என்னும் பொருள் இருப்பதால் உடல்நலத்துக்கு உகந்த பல விளைவுகள் நிகழ்கின்றன என்று மிக அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் தலைப்பை செங்கள் என்று மாற்றலாமா?--செல்வா 04:12, 4 ஜூலை 2009 (UTC)
விளக்கத்திற்கு நன்றி, செல்வா. செங்கள் எனும் போது அது Red Wine-ஐ மட்டுமே குறிக்குமல்லவா. மேலும் சிவப்பு நிறத்தில் வேறு மதுபானங்கள் இருப்பின் குழப்பம் நேரிடலாம்.--சிவக்குமார் \பேச்சு 11:18, 27 சூலை 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வைன்&oldid=828597" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வைன்" page.