பேச்சு:வௌவால்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
வௌவால் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

//வகையியலாளர்கள்// என்ற சொல் Breeders என்பதையா குறிக்கிறது. Breeders என்பதை "இனவிருத்தியாளர்கள்" என்பதால் குறிப்பர். --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 09:17, 12 சனவரி 2011 (UTC)Reply

ஆம், Taxonomist என்பதன் தமிழ் வடிவமாக வந்துள்ளது."பாகுபாட்டியலாளர்" என்ற பதமும் இதற்கு பயன்படுகிறது.எது மிகப் பொருத்தம்??--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 09:26, 12 சனவரி 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வௌவால்&oldid=1214454" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வௌவால்" page.