பேச்சு:வ. ஐ. ச. ஜெயபாலன்

என்னுடைய வாழ்க்கைக் குறிப்புகளில் பிழையானதகவல்கள் உள்ளன. உறுதிப் படுத்தாமல் தகவல்களை வெளியிடாதீர்கள். எனது தந்தையார் பிறந்தது நெடுந்தீவில் எனது அம்மா பிறந்தது உடடுவில். அம்மாவுக்கு ஒரு அடி உடுவில் மறு அடி நெடுந்தீவு. நானும் உடுவிலில்தான் பிறந்தேன். தயவு செய்து எழுதியவற்றை நீக்கிவிடுங்கள். உறுதிப் படுத்திய தகவல்களை என்னிடம் கேட்ட்டு அறியுங்கள். visjayapalan@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வ._ஐ._ச._ஜெயபாலன்&oldid=164192" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வ. ஐ. ச. ஜெயபாலன்" page.