பேச்சு:ஸ்ரீ ஆண்டாள் (திரைப்படம்)

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஸ்ரீ ஆண்டாள் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வெளியிணைப்பில் உள்ள கட்டுரையில்... 1949இல் வெளியானதாக இருப்பதால், கட்டுரையில் திருத்தங்களை செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:23, 16 மார்ச் 2014 (UTC)

1948 இல் தான் இது வெளிவந்துள்ளது. அதற்கான ஆதாரம் (சனவரி 1949 பேசும் படம் என்னிடம் உள்ளது) இணைத்துள்ளேன்.--Kanags \உரையாடுக 06:02, 16 மார்ச் 2014 (UTC)
Return to "ஸ்ரீ ஆண்டாள் (திரைப்படம்)" page.