பேச்சு:ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்

இவன் தமிழனா? இவன் தமிழில் கையெழுத்து இட்டான் என்கிறார்கள், இதற்கு ஏதும் ஆதாரம் உண்டா. --Natkeeran 03:53, 9 நவம்பர் 2008 (UTC)Reply[பதில் அளி]

இவன் தமிழன் என்றுதான் இலங்கையின் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கு கட்டுரையில் இவனது இயற்பெயர் கண்ணுசாமி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இவனது இயற்பெயர் கந்தசாமி என்று படித்ததாக ஞாபகம்.--பாஹிம் 05:01, 2 மார்ச் 2011 (UTC)Reply[பதில் அளி]

Return to "ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்" page.