பேச்சு:2009ம் ஆண்டு தமிழர் உரிமைப் போர் (கனடா)

mpeg இருந்து ogg மாற்ற நல்ல மென்பொருள் சொல்லவும். VCC பலனில்லை ??!!. நன்றி. --Natkeeran 03:05, 31 ஜனவரி 2009 (UTC)

மீடியா கோடர் மிக நன்றாக உள்ளது. முதலில் இடைமுகம் குழப்பம் தந்தாலும், நல்ல பயன் தருகிறது. -- சுந்தர் \பேச்சு 04:23, 31 ஜனவரி 2009 (UTC)
நற்கீரன், மீடியா கோடர் பயன் தந்ததா? (போராட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தேன்.) -- சுந்தர் \பேச்சு 04:44, 1 பெப்ரவரி 2009 (UTC)
இன்னும் முயற்சிக்க வில்லை. தொடர் போராட்டங்கள் இங்கு நடைபெறுகின்றன. கனடாவிலியே மிகப் பெரிய போக்குவரத்து நிலையம் அதுவாகும். ரொறன்ரோ மையம். அங்கு 20 000 மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். பெரும்பான்மையானோர் இளையோ. அன்று மிகக் கடும் குளிர். மிகக் குறுகிய தயாரிப்புடன். மாணவர்களே முன்னின்று ஒருங்கிணைத்தனர். --Natkeeran 14:15, 1 பெப்ரவரி 2009 (UTC)

Start a discussion about 2009ம் ஆண்டு தமிழர் உரிமைப் போர் (கனடா)

Start a discussion
Return to "2009ம் ஆண்டு தமிழர் உரிமைப் போர் (கனடா)" page.