பேச்சு:2010 உலகக்கோப்பை காற்பந்து

2010 உலகக்கோப்பை காற்பந்து எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மிக அழகான, விலை உயர்ந்த அல்லது விளையாட்டில் பரிசாக கொடுக்கும் பொருளை கோப்பை என்று அழைக்கும் வழக்காக தமிழகத்தில் உள்ளது. அதனால் 2010 உலகக் கோப்பை கால்பந்து என்று அழைக்கலாமா? - மாஹிர் 09:25, 12 ஜூன் 2010 (UTC)

Cup என்பது கோப்பை என்றாகிவிட்டது, என்றாலும் அப்படி அழைப்பதில் எனக்கு உடன்பாடே. ஆனாலும், பொதுக்கருத்தை எட்டுவது நல்லது.--Kanags \உரையாடுக 01:25, 14 ஜூன் 2010 (UTC)

தென்கொரிய வார்ப்புருவை எப்படி உருவாக்குவது? PRK or DPRK- வடகொரியா KOR- தென்கொரியா --குறும்பன் 01:19, 14 ஜூன் 2010 (UTC)

தென் கொரியா - வார்ப்புரு:KOR, வட கொரியா - வார்ப்புரு:PRK.--Kanags \உரையாடுக 01:25, 14 ஜூன் 2010 (UTC)
Return to "2010 உலகக்கோப்பை காற்பந்து" page.