பேச்சு:2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இது ஏன் "கிரிக்கேட் உலகக்கோப்பை" என்று செய்திகளில் கூட அழைக்கப்படுமாறு இல்லை? --Photonique (பேச்சு) 02:22, 7 மார்ச் 2015 (UTC)
- நேரடித் தமிழ்ச் சொற்களுக்கான பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதி வழிமாற்றக்கூடாது --AntonTalk 03:32, 7 மார்ச் 2015 (UTC)
- இது குறித்த முகநூல் உரையாடலை இங்கு காணலாம். --இரவி (பேச்சு) 12:32, 8 மார்ச் 2015 (UTC)
- அதாவது நீங்கள் எழுதும் தனித்தமிழ் மற்றுமே வரவேர்க்கத்தக்கது;
பேச்சுத் தமிழிலும், ஊடக எழுத்தும் பிழையானது என்ற ஒரு புரட்சிகரமான கறுத்தை ஆதிக்கத்துடன் நியமித்துக்கொண்டது இந்த தமிழ் விக்கீபீடியா. இதில் சமூக ஒப்புதல் திரட்டி(community consensus) வேற்று கருத்துக்களை உடண்பாட்டோடு கொண்டு வருமாரு கேட்டுக்கொள்கிரேன். தனித்தமிழ் மற்றுமே உள்ள விக்கியில் அனைத்து தமிழர்களும் பயன்பெர முடியாது; இது விக்கி கொள்கைக்கும் தமிழின் தற்கால பயன்பாட்டிற்கும் எதிரானதாக உள்ளது.
- அதாவது நீங்கள் எழுதும் தனித்தமிழ் மற்றுமே வரவேர்க்கத்தக்கது;
- இது குறித்த முகநூல் உரையாடலை இங்கு காணலாம். --இரவி (பேச்சு) 12:32, 8 மார்ச் 2015 (UTC)
--Photonique (பேச்சு) 03:13, 9 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:2015_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்&oldid=3968654" இலிருந்து மீள்விக்கப்பட்டது