பேச்சு:2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம்
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
உதவிக்கு: 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம்
@ஞா. ஸ்ரீதர்: மேற்கோள் மீண்டும் சேர்க்கப்பட்டது. வேறு ஏதேனும் இற்றை, திருத்தம் தேவைப்படின் இந்தப் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும். உரியன செய்யப்படும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:36, 13 சூன் 2019 (UTC)Reply
நன்றி @Selvasivagurunathan m: அண்ணா. ஸ்ரீ (talk) 12:51, 13 சூன் 2019 (UTC)Reply
@Kanags: கட்டுரையை மெருகேற்றியமைக்கு நன்றி. தொடர்ந்து செய்யவிருக்கும் இற்றைகளில் இதனை செயல்படுத்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:38, 17 சூன் 2019 (UTC)Reply
- @Selvasivagurunathan m: இரண்டாவது பட்டியலில் 3-வது, 4-வது நிரல்களுக்கிடையே இன்னும் ஒரு (அணி) நிரல் வர வேண்டும்.--Kanags \உரையாடுக 07:53, 17 சூன் 2019 (UTC)Reply
@Kanags: இன்னும் ஒரு நிரல் இருந்தால், அது இருமுறை வருவதாக (redundant) இருக்குமோ எனக் கருதியே சேர்க்காமல் இருந்தேன். எனினும் தெளிவற்றதாகவும், வாசிக்கும்போது குழப்பம் இருப்பது போலவும் (ambiguity) நானும் உணர்ந்திருந்தேன். இப்போது முதன்மை வரிசையில் வண்ணங்களின் மூலமாக தெளிவாகக் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளேன். உங்களின் கருத்தினை எதிர்பார்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:48, 17 சூன் 2019 (UTC)Reply
- @Selvasivagurunathan m: நான் சரியாக அந்தப் பட்டியலை விளங்கிக் கொள்ளவில்லை. அதனாலேயே குழப்பம். அதில் இரண்டு பட்டியல்கள் இணைக்கப்பட்டதாகக் கருதியிருந்தேன். எனவே, முன்னிருந்தது போலவே வண்ணங்கள் இல்லாமல் வைத்திருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 09:13, 24 சூன் 2019 (UTC)Reply
Y ஆயிற்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:08, 25 சூன் 2019 (UTC)Reply