பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகம்

பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகம் (Bethuadahari Wildlife Sanctuary) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நதியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்காப்பகமானது தேசிய நெடுஞ்சாலை 34 அருகே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 67 எக்ட்டேர்கள் ஆகும். இக்காப்பகம் 1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகம்

வனவிலங்குகள்

தொகு

பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகத்தில் நரிகள், பறவைகள், ஊர்வன, மலைப்பாம்புகள், முதலைகள் மற்றும் மான்கள் அதிக அளவு காணப்படுகின்றன.[1] [2] இக்காப்பகத்தினுள் மூங்கில், தேக்கு போன்ற மரவகைகளும் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "West Bengal Wildlife Sanctuaries: Bethuadahari Wild Life Sanctuary". Directorate of Forests, Government of West Bengal. Archived from the original on 10 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2013. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. 2.0 2.1 "Bethuadahari Wildlife Sanctuary". West Bengal Tourism, Official Website, Department of Tourism, Government of West Bengal. Archived from the original on 2 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)