பேரியம் அறுபுளோரோசிலிக்கேட்டு
வேதிச் சேர்மம்
பேரியம் அறுபுளோரோசிலிக்கேட்டு (Barium hexafluorosilicate) என்பது BaSiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[3][4][5]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம்(2+);அறுபுளோரோசிலிகான்(2-)
| |
வேறு பெயர்கள்
பேரியம் சிலிக்கோபுளோரைடு, பேரியம் சிலிக்கோபுளோரிட்டு
| |
இனங்காட்டிகள் | |
17125-80-3 | |
ChemSpider | 26327 |
EC number | 241-189-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 28299 |
| |
UNII | W4A72RWE6Q |
பண்புகள் | |
BaF6Si | |
வாய்ப்பாட்டு எடை | 279.40 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான படிகத் தூள் |
அடர்த்தி | 4.279 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 1580 |
குறைவாகக் கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H332 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதண்ணீரில் குறைவாகக் கரையக்கூடிய ஓர் உப்பாக, அறுபுளோரோசிலிசிக்கு அமிலம் போன்ற பேரியம் அயனிகளைக் கொண்ட கரைசல்களில் இருந்து பேரியம் அறுபுளோரோசிலிக்கேட்டு வீழ்படிகிறது. (எ.கா. பேரியம் குளோரைடு மற்றும் அறுபுளோரோசிலிக்கேட்டு அயனிகள்):[6]
- BaCl2 + H2[SiF6] → Ba[SiF6] + 2HCl
பயன்கள்
தொகுஇச்சேர்மம் சோதனைப் பயன்பாடுகளில் இரசாயன வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு இரசாயன வினைகள் மற்றும் செயல்முறைகளில், இச்சேர்மம் பேரியம் மற்றும் அறுபுளோரோசிலிக்கேட்டு அயனிகளின் மூலமாக செயல்படுகிறது.[7]
ஒரு பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Koch, Ernst-Christian (18 January 2021). High Explosives, Propellants, Pyrotechnics (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-066056-2. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "Barium hexafluorosilicate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Barium Fluorosilicate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "Barium hexafluorosilicate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ Milne, G. W. A. (2 September 2005). Gardner's Commercially Important Chemicals: Synonyms, Trade Names, and Properties (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-73661-5. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ Inorganic Syntheses, Volume 4 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 22 September 2009. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13267-8. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "Barium hexafluorosilicate | CAS 17125-80-3 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). Santa Cruz Biotechnology. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ Harmonized commodity description and coding system: explanatory notes (in ஆங்கிலம்). U.S. Department of the Treasury, Customs Service. 1986. p. 270. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.