பேரியம் புரோமேட்டு

வேதிச் சேர்மம்

பேரியம் புரோமேட்டு (Barium bromate) Ba(BrO3)2 அல்லது BaBr2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியம் அயனியும் புரோமேட்டு அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

பேரியம் புரோமேட்டு
Barium bromate
இனங்காட்டிகள்
13967-90-3
ChemSpider 58778378
EC number 237-750-5
InChI
  • InChI=1S/Ba.2BrHO3/c;2*2-1(3)4/h;2*(H,2,3,4)/q+2;;/p-2
    Key: VEASZGAADGZARC-UHFFFAOYSA-L
  • InChI=1S/Ba.2BrHO3/c;2*2-1(3)4/h;2*(H,2,3,4)/q+2;;/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61706
  • [O-]Br(=O)=O.[O-]Br(=O)=O.[Ba+2]
UNII 5QK4064Y0R
UN number 2719
பண்புகள்
Ba(BrO3)2 or BaBr2O6
வாய்ப்பாட்டு எடை 393.13
தோற்றம் White crystalline powder
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H272, H302, H332
P210, P220, P221, P261, P264, P270, P271, P280, P301+312, P304+312, P304+340, P312, P330, P370+378
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கால்சியம் புரோமேட்டு
இசுட்ரோன்சியம் புரோமேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பேரியம் குளோரைடுடன் பொட்டாசியம் புரோமேட்டு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பேரியம் புரோமேட்டு உருவாகிறது.:[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Brauer, Georg (1963). Handbook of Preparative Inorganic Chemistry V1 (2nd ed.). Burlington: Elsevier Science. p. 316. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323161275. இணையக் கணினி நூலக மைய எண் 843200092.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_புரோமேட்டு&oldid=3353739" இலிருந்து மீள்விக்கப்பட்டது