பேரோ லொபேஸ் டி சூசா

பேரோ லொபேஸ் டி சூசா (Pedro Lopes de Sousa) என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.[1] இவர் போர்த்துக்கேய மன்னனான முதலாம் பிலிப்பினால் தேசாதிபதியாக 1594 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.[2] 1594 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களவருக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையில் இடம்பெற்ற தந்துரே போருக்குத் தலைமை வகித்தார். அப்போரிலேயே இவர் இறந்தார். இவரின் பின் போர்த்துக்கேயத் தேசாதிபதியாக ஜெரனிமோ டி அசவேது நியமிக்கப்பட்டார்.

பேரோ லொபேஸ் டி சூசா
1வது போர்த்துக்கேய இலங்கையின் தேசாதிபதி
பதவியில்
1594–1594
அரசர் முதலாம் பிலிப்
பின்வந்தவர் ஜெனரிமோ டி அசவேது

மேற்கோள்கள்தொகு

  1. "Pedro Lopes de Sousa was the 1st Governor of Portuguese Ceylon.". பார்த்த நாள் 14 சனவரி 2016.
  2. Cahoon, Ben. "Governors". Sri Lanka. Worldstatesmen. பார்த்த நாள் 14 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரோ_லொபேஸ்_டி_சூசா&oldid=2004110" இருந்து மீள்விக்கப்பட்டது