பேர் சொல்ல ஒரு பிள்ளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பேர் சொல்ல ஒரு பிள்ளை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பேர் சொல்ல ஒரு பிள்ளை | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | எஸ். பி. அழகப்பன் வாணி சித்ரா |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | முத்துராமன் ஸ்ரீபிரியா |
வெளியீடு | சூலை 14, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3671 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |