பேற்றிக் பிள்ளை
பேற்றிக் ஜியார்ஜ் பிள்ளை (Patrick george Pillay) சீசெல்சுத் தீவின் அரசியல்வாதி ஆவார். சீசெல்சு அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக 2005 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய ராச்சியத்திற்கான உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.