பேலாப்பூர் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பெலாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Belapur Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தாணே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

பேலாப்பூர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 151
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே மாவட்டம்
மக்களவைத் தொகுதிதாணே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1978
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மந்தா விசய் மாத்ரே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1978 கௌதம் போயிர் ஜனதா கட்சி

 

1980 பாலாஜி பகத் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சனார்தன் கௌரி இந்திய தேசிய காங்கிரசு
 
1990 கணேசு நாயக் சிவ சேனா

 

1995
1999 சீதாராம் போயிர்
2004 கணேஷ் நாயக் தேசியவாத காங்கிரசு கட்சி

 

2009
2014 மந்தா விசய் மாத்ரே பாரதிய ஜனதா கட்சி

 

2019
2024

[2]

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பேலாப்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மண்டா விசய் மாத்ரே 91852 39.04
தேகாக (சப) சந்தீப் கணேசு நாயக் 91475 38.88
வாக்கு வித்தியாசம் 377
பதிவான வாக்குகள் 235279
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Sitting and previous MLAs from Beed Assembly Constituency". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/belapur.html. 
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-18.

வெளியிணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்