பல்சான் காங்ரி
(பைச்சான் காங்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகல முகடு அல்லது கே3 எனவும் அறியப்படும் பல்சான் காங்ரி, உலகின் 12 ஆவது உயரமான மலையாகும். சீனாவுக்கும், பாக்கிசுத்தானுக்கும் இடையிலான எல்லையில், கே2 என அழைக்கப்படும் மலையில் இருந்து 8 கிலோமீட்டர்கள் (5 மைல்) தொலைவில் இது அமைந்துள்ளது. கே 2 க்கு அருகில் இருந்ததால் இது கே 3 எனப் பெயரிடப்பட்டது பின்னர் இதன் முகடு 1 1/2 கிலோமீட்டர்கள் நீளமாக இருப்பதைக் கண்டு இதனை "அகல முகடு" என அழைக்கலாயினர்.[2]
Broad Peak | |
---|---|
Falchan Kangri | |
Broad Peak from Concordia | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 8,051 m (26,414 அடி)[1] Ranked 12th |
புடைப்பு | 1,701 m (5,581 அடி)[1] |
பட்டியல்கள் | எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள் Ultra |
புவியியல் | |
அமைவிடம் | வடக்கு நிலங்கள், பாக்கித்தான் சிஞ்சியாங், சீனா |
மூலத் தொடர் | காரகோரம் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | June 9, 1957 by an Austrian team (First winter ascent 5 March 2013 Maciej Berbeka, Adam Bielecki, Tomasz Kowalski and Artur Małek) |
எளிய வழி | snow/ice climb |
இவற்றையும் பார்க்கவும்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Broad Peak". Peakbagger.com.
- ↑ "அகல முகடு". பீக்வேர் உலக மலைகள் கலைக்களஞ்சியம். Archived from the original on 2013-07-04. பார்க்கப்பட்ட நாள் 2009-04-16.