பையூம் (Faiyum (அரபு மொழி: الفيومஎகிப்து நாட்டின் மையப் பகுதியில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இது எகிப்தின் தலைநகர் கெய்ரோவிற்கு தென்மேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில், ந்டு எகிப்தில் உள்ளது. பையூம் ஆளுநரகத்தின் தலைநகரமாக செயல்படும் பையூம் நகரம், பையூம் பாலைவனச்சோலையில் அமைந்துள்ளது. பையூம் நகரம் எகிப்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.[2]இந்த நகரம் முதலைக் கடவுளான சோபெக்கின் கோயில்கள் அமைந்துள்ளது.

பையூம்
الفيوم
பண்டைய நகரம்
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து:
குவாரன் ஏரியில் மீன் பிடி, திமிங்கல சமவெளி, பாலைவன மரங்கள், சோபெக் கோயில்
பையூம் is located in Egypt
பையூம்
பையூம்
எகிப்தில் பையூம் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 29°18′30″N 30°50′39″E / 29.308374°N 30.844105°E / 29.308374; 30.844105
நாடு எகிப்து
ஆளுநரகம்பையூம் ஆளுநரகம்
மக்கள் வாழ்கின்றனர்கிமு 5200[1]
ஏற்றம்23 m (75 ft)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்3,848,708
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)

பண்டைய வரலாறு தொகு

பழைய எகிப்து இராச்சியக் காலத்தில் (கிமு 2686–2181) பையூம் நகரம் நிறுவப்பட்டது.[3] இந்நகரத்தில் முதலைக் கடவுளான சோபெக்கின் கோயில் உள்ளது. எனவே இந்நகரத்தை எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தினர் முதலை நகரம் என்று அழைத்தனர். மேலும் சோபெக் கோயிலின் குளத்தில் முதலைகளை வளர்த்தனர்.[4][5]

 
பையூம் நகர வரைபடம்
 
எகிப்தை ஆண்ட உரோமானியனின் சித்திரம், காலம் கிபி 125–150


 
பாபிரஸ் காகிதக் குறிப்புகள்

கிமு மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் தாலமி ஆட்சிக் காலத்தில் பிலடெல்பியா நகரத்தை அமைப்பது குறித்த குறிப்புகள் பாபிரஸ் காகிதத்தில் உள்ளது. 1914-15-ஆம் ஆம் ஆண்டில் இந்நகரத்தின் சோபெக் கோயில் அருகே வேளாண்மைத் தொழிலாளிகள் மண்னை கிளரிய போது, 2,000 பாபிரஸ் காகிதக் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டது. இக்காகிதக் குறிப்புகள் அனைத்தும் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச காலத்திய பண்டைய கிரேக்க மொழியில் வேளாண்மை மற்றும் நீர்பாசானம் குறித்து எழுதப்ப்பட்டிருந்தது.[6][7]

நவீன பையூம் நகரம் தொகு

 
நவீன் பையூம் நகர வரைபடம், ஆண்டு 1868-1870

நவீன பையூம் நகரம் பல அங்காடிகளும், வாரச் சந்தைகளும், பள்ளிவாசல்களும் கொண்டுள்ளது.[8][9] நைல் நதியில் குடிநீர் மற்றும் நீர் பாசான வாய்க்கல்கள் பையூம் நகரத்தின் ஊடாகச் செல்கிறது.

தட்ப வெப்பம் தொகு

இந்நகரத்தின் கோடைக்காலத்தில் 13 சூன் 1965 அன்று அதிகபட்ச வெப்பம் 46 °C (115 °F) ஆகவும், குளிர்காலத்தில் 8 சனவரி 1966 அன்று இதன் குறைந்த பட்ச வெப்பம் 2 °C (36 °F) ஆக பதிவாகியுள்ளது.[10]

தட்பவெப்ப நிலைத் தகவல், Faiyum
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28
(82)
30
(86)
36
(97)
41
(106)
43
(109)
46
(115)
41
(106)
43
(109)
39
(102)
40
(104)
36
(97)
30
(86)
46
(115)
உயர் சராசரி °C (°F) 18.9
(66)
20.9
(69.6)
24.1
(75.4)
29
(84)
33.6
(92.5)
35.5
(95.9)
36.1
(97)
35.8
(96.4)
33.2
(91.8)
30.7
(87.3)
25.7
(78.3)
20.4
(68.7)
28.66
(83.59)
தினசரி சராசரி °C (°F) 11.6
(52.9)
13.2
(55.8)
16.1
(61)
20.4
(68.7)
24.9
(76.8)
27.1
(80.8)
28.2
(82.8)
28.1
(82.6)
25.7
(78.3)
23.1
(73.6)
18.6
(65.5)
13.5
(56.3)
20.88
(69.58)
தாழ் சராசரி °C (°F) 4.3
(39.7)
5.5
(41.9)
8.2
(46.8)
11.8
(53.2)
16.3
(61.3)
18.8
(65.8)
20.3
(68.5)
20.4
(68.7)
18.2
(64.8)
15.6
(60.1)
11.6
(52.9)
6.6
(43.9)
13.13
(55.64)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2
(36)
4
(39)
5
(41)
8
(46)
11
(52)
16
(61)
13
(55)
13
(55)
10
(50)
11
(52)
4
(39)
4
(39)
2
(36)
பொழிவு mm (inches) 1
(0.04)
1
(0.04)
1
(0.04)
1
(0.04)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
1
(0.04)
2
(0.08)
7
(0.28)
Source #1: Climate-Data.org[11]
Source #2: Voodoo Skies[10] for record temperatures

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "Fayum". World History Encyclopedia. 2020-11-19 அன்று பார்க்கப்பட்டது.
 2. Paola Davoli (2012). "The Archaeology of the Fayum". in Riggs, Christina. The Oxford Handbook of Roman Egypt. Oxford University Press. பக். 152–153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199571451. https://books.google.com/books?id=ZOLuaRusoCgC&pg=PA152. 
 3. Bagnall, Director of the Institute for the Study of the Ancient World Roger S. (2004) (in en). Egypt from Alexander to the Early Christians: An Archaeological and Historical Guide. Getty Publications. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89236-796-2. https://www.google.co.uk/books/edition/Egypt_from_Alexander_to_the_Early_Christ/5ig4uQC20_IC?hl=en&gbpv=1&dq=SHEDET&pg=PA127&printsec=frontcover. பார்த்த நாள்: 21 November 2020. 
 4. Thomas Pettigrew (1834). A History of Egyptian Mummies: And an Account of the Worship and Embalming of the Sacred Animals by the Egyptians : with Remarks on the Funeral Ceremonies of Different Nations, and Observations on the Mummies of the Canary Islands, of the Ancient Peruvians, Burman Priests, Etc. Longman, Rees, Orme, Brown, Green, and Longman. பக். 211. https://archive.org/details/b30456204_0001. 
 5. Bunson, Margaret (2009). Encyclopedia of Ancient Egypt. Infobase Publishing. பக். 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-43810997-8. https://books.google.com/books?id=-6EJ0G-4jyoC&pg=PA90. 
 6. "Where do the Zenon Papyri come from?". apps.lib.umich.edu. University of Michigan. 20 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Kôm el-Kharaba el-Kebir". iDAI.gazetteer. Deutsches Archäologisches Institut. 21 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
 8. The Mosque of Qaitbey in the Fayoum of Egypt பரணிடப்பட்டது 2007-05-27 at the வந்தவழி இயந்திரம் by Seif Kamel
 9.    "Fayum". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 10. (1911). Cambridge University Press. 
 10. 10.0 10.1 "Al Fayoum, Egypt". Voodoo Skies. 24 February 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Climate: Faiyum - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. 13 December 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 17 August 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பையூம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையூம்&oldid=3777695" இருந்து மீள்விக்கப்பட்டது