பைரேந்திர பிரசாத்

பைரேந்திர பிரசாத் (irendra Prasadஎ) ன்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். பீகார் மாநிலத்தினைச் சார்ந்த இவர் ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் பீகார் மாநிலத்தின் நாலந்தா மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]

பைரேந்திர பிரசாத்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1977–1980
முன்னவர் சித்தேஷ்வர் பிரசாத்
பின்வந்தவர் விஜய குமார் யாதவ்
தொகுதி நாலந்தா, பீகார்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 7, 1932(1932-10-07)
அரசியல் கட்சி ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
பாரதீய ஜனசங்கம்

மேற்கோள்கள்தொகு

  1. "Partywise Comparison since 1977 NALANDA Parliamentary Constituency". Election Commission of India. 10 April 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரேந்திர_பிரசாத்&oldid=3407100" இருந்து மீள்விக்கப்பட்டது