முதன்மை பட்டியைத் திறக்கவும்

பைலோ பார்ன்சுவர்த்

பைலோ டெய்லர் பார்ன்சுவர்த் (Philo Taylor Farnsworth, ஃபைலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வர்த், ஆகஸ்டு 19, 1906 – மார்ச் 11, 1971) ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர். தொலைக்காட்சிப் பெட்டியை முழுமையான மின்னணுக் கருவியாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.[1][2][3]

பைலோ பார்ன்சுவர்த்
Philo T Farnsworth.jpg
பைலோ டெய்லர் பார்ன்சுவர்த்
பிறப்புஆகத்து 19, 1906(1906-08-19)
பீவர், யூட்டா, U.S.
இறப்புமார்ச்சு 11, 1971(1971-03-11) (அகவை 64)
சால்ட் லேக் நகரம், யூட்டா, ஐ.அ
இறப்பிற்கான
காரணம்
நுரையீரல் அழற்சி
கல்லறைபுரோவோ, யூட்டா
தேசியம்அமெரிக்க ஐக்கிய நாடு
மற்ற பெயர்கள்ஃபைலோ டி. ஃபார்ன்ஸ்வர்த்
பணியகம்பில்கோ, பார்ன்ஸ்வர்த் தொலைக்காட்சி மற்றும் வானொலி கழகம், International Telephone and Telegraph
அறியப்படுவதுதொலைக்காட்சியை முழுமையான மின்னணுக் கருவியாக கண்டுபிடித்தது‍; 165 இற்கும் மேற்பட்ட அமெரிக்க, மற்றும் வெளிநாட்டு காப்புரிமைகள்
சமயம்பின்னாள் புனிதர் (மோர்மனியர்)
பெற்றோர்லூயிஸ் எட்வின் பார்ன்சுவர்த், செரினா அமான்டா பஸ்டியான்
வாழ்க்கைத்
துணை
எல்மா பெம் காட்னர்
உறவினர்கள்அக்னீசு பார்ன்சுவர்த் (சகோதரி)
வலைத்தளம்
philotfarnsworth.com

ஆதாரங்கள்தொகு

  1. "New Television System Uses 'Magnetic Lens'". Popular Mechanics, Dec. 1934, p. 838–839. Retrieved 2010-03-13.
  2. Burns, R. W. (1998), Television: An international history of the formative years. IEE History of Technology Series, 22. London: The Institution of Engineering and Technology (IEE), p. 370. ISBN 0-85296-914-7.
  3. "ITT, Advancing Human Progress". ITT. மூல முகவரியிலிருந்து 2007-02-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலோ_பார்ன்சுவர்த்&oldid=2698003" இருந்து மீள்விக்கப்பட்டது