பொண்ணு ஊருக்கு புதுசு

பொண்ணு ஊருக்கு புதுசு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பொண்ணு ஊருக்கு புதுசு
இயக்கம்ஆர். செல்வராஜ்
தயாரிப்புகே. என். சுப்பைய்யா
எஸ். பி. வி. பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசுதாகர்
சரிதா
வெளியீடுமே 5, 1979
நீளம்3931 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்