பொது மக்கள் பூமி (இதழ்)

பொது மக்கள் பூமி இலங்கையின் கிழக்கு மாகாணம் கல்முனையிலிருந்து பொதுப்பணித் துறைக் கள, கலை இலக்கியப் பகுதியின் வெளியீடாக 1982ல் வெளிவந்தது. தொடர்பு முகவரி, பொது மக்கள் பூமி, சிங்கம்ஸ், கல்முனை. விலை ரூபாய் 2.50

ஆசிரியர்குழுதொகு

ஆசிரியர்தொகு

  • பி. ஏ. கலைக்கொழுந்தன்

துணை ஆசிரியர்தொகு

  • எஸ் .பி. அமரநாதன்

உள்ளடக்கம்தொகு

அறிக்கைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், துணுக்குகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.