பொன்னானி கலங்கரை விளக்கம்

பொன்னானி கலங்கரை விளக்கம் (பொன்னானி வெளிச்ச வீடு) கேரளத்தின் மலைப்புறம் மாவட்டத்தில் பாயும் பாரதப்புழை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது உலோக ஆலைடு விளக்கின் மூலம் வெளிச்சத்தைப் பரப்பும் இக்கலங்கரை விளக்கம். முப்பது அடி உயரத்தைக் கொண்டது. [1][2]

பொன்னானியில் உள்ள கலங்கரை விளக்கம்

30 கி.மீ தொலைவு வரை வெளிச்சத்தைப் பரப்புகின்றன. [3]

சான்றுகள் தொகு

  1. "Indian Lighthouses: An Overview" (PDF). DGLL. பார்க்கப்பட்ட நாள் 21 September 2014.
  2. கேரளத்தில் வெளிச்ச வீடுகள்
  3. மலைப்புறம் என்றெகிராமம் தளம் (அரசு)[தொடர்பிழந்த இணைப்பு]