பொன்னூஞ்சல்

சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பொன்னூஞ்சல் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பொன்னூஞ்சல்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புகே. எஸ். குற்றலிங்கம்
பத்மா எண்டர்பிரைசெஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
உஷா நந்தினி
வெளியீடுசூன் 15, 1973
நீளம்4355 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னூஞ்சல்&oldid=3694618" இலிருந்து மீள்விக்கப்பட்டது