பொன்மணி
பொன்மணி (Ponmani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சிகுட்பட்ட பகுதியில் பெருஞ்சாணி அணை அமைந்துள்ளது.
பொன்மணி | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | கல்குளம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
15,554 (2011[update]) • 915/km2 (2,370/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 17 சதுர கிலோமீட்டர்கள் (6.6 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/ponmanai |
அமைவிடம் தொகு
கன்னியாகுமரியிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ள குழித்துறை ஆகும். இதன் கிழக்கில் குமாரபுரம் 7 கிமீ ; மேற்கில் திருவட்டாறு 3 கிமீ; வடக்கில் குலசேகரம் 2 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு தொகு
17 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல் தொகு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4068 வீடுகளும், 15554 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
ஆதாரங்கள் தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ பொன்மனை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பொன்மனை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Ponmanai Population Census 2011
- ↑ Ponmanai Town Panchayat