பொ. வேணுகோபால்

மக்களவை உறுப்பினர்
(பொன். வேணுகோபால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொ. வேணுகோபால், தமிழக அரசியல்வாதி. இவர் அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். பின்னர், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1952 ஏப்ரல் 28-ஆம் நாளில் பிறந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாப்பேடு என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._வேணுகோபால்&oldid=2693254" இருந்து மீள்விக்கப்பட்டது