பொன் விழா வைரம்

பொன் விழா வைரம் (Golden Jubilee Diamond) என்பது உலகிலுள்ள பெரிய வெட்டப்பட்ட, பட்டை முக வைரம் ஆகும். இது 545.67 காரட் (109.13 கி) எடையுடையது. இது கலினன் I ஐ விட 15.37 காரட்களினால் (3.07 கி) அதிக எடை கொண்டது. பொன் விழா வைரம் கலினன் வைரம் கண்டுபிடிக்கப்பட்ட (1905) பிரீமியர் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொன் விழா வைரம்
நிறை545.67 கேரட்டுகள் (109.134 g)
நிறம்பழுப்பு
Cutநெருப்பு இளமஞ்சல் மெத்தை வெட்டு
Mine of originபிரீமியர் சுரங்கம்
Discovered1985
Cut byகபி டொல்ஸ்கவோகி
Original ownerகென்றி கோ[1]
Ownerபூமிபால் அதுல்யாதெச்
கணப்பிடப்பட்ட பெறுமதிUS$ 4-12 மில்லியன்

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_விழா_வைரம்&oldid=2670370" இருந்து மீள்விக்கப்பட்டது