பொரி விளாங்காய்

பொரி விளாங்காய் எனப்படுவது தமிழர் சமையலில் இடம்பெறும் ஒரு இனிப்புச் சிற்றுண்டி ஆகும். இதனை நீண்ட காலம் வைத்து உண்ண முடியும் என்பதால் தொலை தூரம் வேலைக்குப் போகிறவர்கள் இதனை எடுத்துச் செல்வர். இது அரிசிமா, உழுத்தமா, பயத்தம்மா, சீனிப்பாணி உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி செய்வர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரி_விளாங்காய்&oldid=1717168" இருந்து மீள்விக்கப்பட்டது