போக்கஸ்

போகஸ் (ஆங்கில மொழி: Focus) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் வில் சிமித், மார்கோட் ரொப்பி, ரோட்ரிகோ சாண்டோரோ, ரொபர்ட் டெய்லர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

போகஸ்
திரைப்பட சுவரொட்டி
நடிப்புவில் சிமித்
மார்கோட் ரொப்பி
ரோட்ரிகோ சாண்டோரோ
ரொபர்ட் டெய்லர்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுபெப்ரவரி 27, 2015 (2015-02-27)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100 மில்லியன்[1]
மொத்த வருவாய்$35.6 மில்லியன்[2]

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "FCP X Just Got It's Big Break On a $100,000,000 Studio Feature - How Will This Change The Face of Post-Production?". http://noamkroll.com/fcp-x-just-got-its-big-break-on-a-100000000-studio-feature-how-will-this-change-the-face-of-post-production/. பார்த்த நாள்: January 28, 2014. 
  2. "Focus (2015)". Box Office Mojo. March 5, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்கஸ்&oldid=2204187" இருந்து மீள்விக்கப்பட்டது