போஜாபூர் அணை
போஜாபூர் அணை (Bhojapur Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னார் அருகே மகாலுங்கி ஆற்றில் உள்ள ஓர் அணை ஆகும். இந்த அணை சாசு கிராமத்திற்கு அருகில் உள்ளது. மகாலுங்கி ஆறு சங்கம்னேரில் உள்ள பிரவாரா ஆற்றுடன் இணைகிறது.
போஜாபூர் அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | போஜாபூர் அணை |
அமைவிடம் | சின்னார் |
புவியியல் ஆள்கூற்று | 19°40′51″N 74°3′15″E / 19.68083°N 74.05417°E |
திறந்தது | 1972 |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | அணை |
தடுக்கப்படும் ஆறு | மகாலுங்கி ஆறு |
உயரம் | 32.41 m (106.3 அடி) |
நீளம் | 733 m (2,405 அடி) |
கொள் அளவு | 449 km3 (108 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 10,700 km3 (2,600 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 3,352 km2 (1,294 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுபோஜாபூர் அணையின் உயரமானது அணையின் தாழ்வான தளத்திலிருந்து 32.41 மீட்டரும் (106.3 அடி); நீளம் 733 மீட்டரும் (2405 அடி) ஆகும். அணையின் கொள்ளளவு 449 km3 (108 cu mi) ஆகும். அணையின் நீர்த்தேக்க அளவு 13,730.00 km3 (3,294.00 cu mi).[1]
நோக்கம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்