போடியம் கோட்டைமனை

போடியம் கோட்டைமனை (Bodiam Castle) என்பது இங்கிலாந்தின் கிழக்கு சுசெக்ஸ் பகுதியில் உள்ள ரொபட்ஸ்பிரிட்ஜ் எனும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள அகழியால் சூழப்பட்ட 14ம் நூற்றாண்டு கோட்டைமனை ஆகும். இது மூன்றாம் எட்வட் அரசரின் முன்னாள் ஆண்டகை சேர் எட்வட் டைன்கிறிஜ் என்பவரால் மூன்றாம் ரிச்சட் அரசரின் அனுமதியுடன் நூறாண்டுப் போர் காலத்தில் பிரான்சிய படையெடுப்புக்கெதிரான பாதுகாப்பிற்காக 1385இல் கட்டப்பட்டது.

போடியம் கோட்டைமனை
ரொபட்ஸ்பிரிட்ஜ், கிழக்கு சுசெக்ஸ்
Photo of Bodiam Castle at sunset with towers and battlements reflected in a wide moat. A path leads away from the entrance of the castle across two islands.
வடமேற்கிலிருந்து போடியம் கோட்டைமனை
போடியம் கோட்டைமனை is located in East Sussex
போடியம் கோட்டைமனை
போடியம் கோட்டைமனை
ஆள்கூறுகள் கிரிட் உசாத்துணை TQ785256
இடத் தகவல்
உரிமையாளர் தேசிய நம்பிக்கை[1]
நிலைமை எச்சம்
இட வரலாறு
கட்டிய காலம் 1385
கட்டியவர் சேர் எட்வட் டைன்கிறிஜ்
கட்டிடப்
பொருள்
மணற்பாறை

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bodiam Castle
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=போடியம்_கோட்டைமனை&oldid=1763220" இலிருந்து மீள்விக்கப்பட்டது