போனிங் தீவு

போனிங் தீவு (Boning Island) அந்தமான் தீவுகளின் ஒரு தீவாகும். இது இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது. போர்ட் பிளேர் நகருக்கு வடக்கே 67 கிமீ (42 மைல்) தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. [3]

போனிங் தீவு
Boning Island
போனிங் தீவு Boning Island is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
போனிங் தீவு Boning Island
போனிங் தீவு
Boning Island
போனிங் தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°17′N 92°46′E / 12.28°N 92.76°E / 12.28; 92.76
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு3.004 km2 (1.160 sq mi)
நீளம்3.0 km (1.86 mi)
அகலம்1.6 km (0.99 mi)
கரையோரம்8.4 km (5.22 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744202
தொலைபேசிக் குறியீடு031927
ISO codeIN-AN-00[1]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

புவியியல்

தொகு

போர்ட் அன்சன் நகரம், தலக்கைசா தீவு ஆகிய பகுதிகளுக்கு கிழக்கில் அமைந்துள்ள இந்த தீவு மேற்கு பரட்டாங் குழுவுக்குச் சொந்தமானதாகும்.

நிர்வாகம்

தொகு

அரசியல் ரீதியாக பரட்டாங்கு தீவும் போனிங் தீவும், ரங்கத் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Registration Plate Numbers added to ISO Code
  2. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 3 March 2016.
  3. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  4. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனிங்_தீவு&oldid=3065143" இலிருந்து மீள்விக்கப்பட்டது