போரான் குறைபாடு

போரான் குறைபாடு (Boron deficiency) பழ மரங்களிலும் காய் கறிகளிலும் வளரும் இளம் திசுக்கள் கருகும் தவரா நோய்.கிளை மற்றும் தளிர்களில் வளர்ச்சி குன்றி காய்ந்து கருகும் நிலை.சதைப்பற்றுள்ள திசுக்களின் உள்பாகம் செந்நிறமாகும்.மகரந்த சேர்க்கை தடைபடும்.சாகுபடிப் பயிர்களின் இலை நரம்பு உடைதல்,நரம்பு பெருத்தல்,ஆப்பிளில் நடுத்திசுக்கள் கருகுதல்,தென்னையில் குரும்பை உதிர்தல்,நிலக்கடலையில் விதை இல்லாத காய்கள் உருவாதல்.[1]

போரான் பாதிப்பு

சரிசெய்தல்

ஒரு எக்டெருக்கு 25 கிலோகிராம் போராக்சு உப்பை நிலத்தில் இட்டு மண்ணுடன் கலத்தல்

  1. எச்.விவின் தேவ சகாயம் (2001). பயிர்களின் நோய்கள். சீயோன் பதிப்பகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரான்_குறைபாடு&oldid=3089593" இருந்து மீள்விக்கப்பட்டது