போர்த்துகல் பேரரசு
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
போர்த்துகல் பேரரசு (Portuguese Empire; போர்த்துக்கேய மொழி: Império Português; போர்த்துகல் வெளிநாடுகள் எனவும் அழைக்கப்படும்) என்பது வரலாற்றில் முதலாவது உலகளாவிய பேரரசு ஆகும்.[1][2][3] அத்தோடு, தற்கால ஐரோப்பிய குடியேற்றவாத பேரரசுகளில் நீண்ட காலம் நிலை பெற்ற பேரரசும், செயுத்தாவை 1415 இல் கைப்பற்றியதிலிருந்து 1999 இல் மக்காவுவை கையளித்தது அல்லது 2002 இல் கிழக்குத் திமோருக்கு இறைமை வழங்கியது வரை, கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் காலம் நிலைத்திருந்த பேரரசும் ஆகும். தற்போது 60 வேறுபட்ட இறைமையுள்ள நாடுகளின் பகுதிகளாகவுள்ள பரந்த எண்ணிக்கையான பிரதேசங்களில் பேரரசு விரிந்து இருந்தது.
போர்த்துகல் பேரரசு Império Português | |
---|---|
![]() The overseas interests and areas of the world that at one time were territories of the Portuguese Empire (diachronic). | |
தலைநகரம் | லிஸ்பன் a |
ஆட்சி மொழி(கள்) | போர்த்துக்கேயம் |
அரசாங்கம் | குடியேற்றவாதம் |
• முடியாட்சி |
|
• அதிபர்கள் |
|
முக்கிய நிகழ்வுகள் | |
1415 | |
1498 | |
• பிரேசில் கண்டுபிடிப்பு | 1500 |
• இபேரிய ஒன்றியம் | 1580–1640 |
• ஆங்கில-எசுப்பானியப் போர் | 1585–1604 |
• இடச்சு–போர்த்துக்கேயப் போர் | 1588–1654 |
• மறுமலர்ச்சிப் போர் | 1640–1668 |
1822 | |
1961 | |
• போர்த்துக்கேய குடியேற்றப் போர் | 1961–1974 |
• இளஞ்சிவப்புப் புரட்சி | 1974–1975 |
• மக்காவு கையளிப்பு | 1999 |
• கிழக்குத் திமோரின் விடுதலை | 2002 |
|
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Page & Sonnenburg 2003, ப. 481
- ↑ Brockey 2008, ப. xv
- ↑ Juang & Morrissette 2008, ப. 894
வெளி இணைப்புகள்
தொகு- Portuguese Empire Timeline
- Dutch Portuguese Colonial History Dutch Portuguese Colonial History: history of the Portuguese and the Dutch in Ceylon, India, Malacca, Bengal, Formosa, Africa, Brazil. Language Heritage, lists of remains, maps.
- "The Present State of the West-Indies: Containing an Accurate Description of What Parts Are Possessed by the Several Powers in Europe" by Thomas Kitchin
- Forts of the Spice Islands of Indonesia
- Senaka Weeraratna, Repression of Buddhism in Sri Lanka by the Portuguese (1505–1658)<http://vgweb.org/unethicalconversion/port_rep.htm>2005[தொடர்பிழந்த இணைப்பு]]