போலி (வெடிப்பொதி)

போலிப் பொதி என்பது எரியூட்டி இல்லாத, உந்துபொருள் இல்லாத; முற்றிலும் செயலற்ற ஓர் பொம்மை போல் இருப்பதாகும். ஆயுதத்தின் செயல்பாட்டை சோதிக்கவும், குழுவினரின் பயிற்சிக்காகவும் மட்டுமே இது உபயோகிக்கப்படும்.[1]

மாக் 13 ஏவுகணை செலுத்தியில் உள்ள  நீலநிறம் பூசப்பட்ட டார்டார் ஏவுகணையின் போலி  

போலிப் பொதியும் வெற்றுப் பொதியும்  வெவ்வேறு ஆகும். வெற்றுப் பொதியில் தோட்டா இருக்காது, ஆனால் உந்துபொருள் இருக்கும். வெற்றுப்பொதி வெடிக்கும், ஆனால் போலிப்பொதி வெடிக்காது.

மேற்கோள்கள்  தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dummy cartridges
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலி_(வெடிப்பொதி)&oldid=2182794" இலிருந்து மீள்விக்கப்பட்டது