போல் எல்யூவார்

போல் எல்யூவார் (Paul Eluard) என்ற புனைபெயரில் எழுதிய யூஜீன் க்ரிண்டெல் (Eugene Grindel, டிசம்பர் 14, 1895 - நவம்பர் 18, 1952). ஒரு பிரெஞ்சுக் கவிஞர். பாரீஸுக்கு மிக அண்மையிலிருக்கும் ஸா-டெனி (Saint-Denis) என்ற ஊரில் பிறந்தவர். Surrealist கோட்பாட்டில் ஆர்வமுள்ளவர். பிறகு, பிரெஞ்சு கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். இவரது அரசியல் சார்ந்த எழுத்துகளில் ஸ்டாலினைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

போல் எல்யூவார்
பிறப்பு14 திசம்பர் 1895
சான்-டெனி
இறப்பு18 நவம்பர் 1952 (அகவை 56)
Charenton-le-Pont
கல்லறைபெர் லசெயிஸ் சுடுகாடு
படித்த இடங்கள்
  • Lycée Colbert
பணிகவிஞர்
சிறப்புப் பணிகள்Liberté, j'écris ton nom
இணையம்https://eluard.org
கையெழுத்து

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்_எல்யூவார்&oldid=3252785" இலிருந்து மீள்விக்கப்பட்டது