ப. மனோன்மணி

தமிழக அரசியல்வாதி

ப. மனோன்மணி (P. Manonmani) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வீரபாண்டி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 வீரபாண்டி அதிமுக 94,792 46.49%

மேற்கோள்கள் தொகு

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 91. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. 91 - வீரபாண்டி. தி ஹிந்து தமிழ் இதழ். 11 மார்ச் 21. https://www.hindutamil.in/news/election-2021/salem/640685-91.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._மனோன்மணி&oldid=3413919" இலிருந்து மீள்விக்கப்பட்டது