மகாகவி காளிதாஸ் (திரைப்படம்)
மகாகவி காளிதாஸ் ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் காளிதாஸாக சிவாஜி கணேசனும் இளவரசியாராக சௌகார் ஜானகியும் நடித்திருந்தனர்.
மகாகவி காளிதாஸ் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர்.ஆர் சந்திரன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சௌகார் ஜானகி |
மொழி | தமிழ் |
வகைதொகு
கதைதொகு
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
காளிதாஸ் ஒரு ஏழைக் குடிமகனாவான். தனது சிறு வயது முதலே காளி பக்தனாக இருக்கும் இவன் ஒரு முட்டாளாகவும் இருக்கின்றான். திடீரென ஒரு நாள் அரச அவையில் கவி எழுதுபவர்களுக்கான போட்டி தொடங்குகிறது. காளியின் அருளால் அப்போட்டியில் பங்குகொண்டு கவிச்சக்கரவர்த்தி ஆகின்றான். பின்னர் இவனே மகாகவி காளிதாஸ் என அழைக்கப்பெற்றான்.